ஈரானின் அணு வசதி சேதம்: செயற்கைக்கோள் படங்களின் அதிர்ச்சி வெளிப்பாடு

United States of America Iran Trump tariff Iran-Israel War
By Dharu Jun 23, 2025 02:07 PM GMT
Report

ஈரானின் ஃபோர்டோ அணுமின் நிலையத்தின் மீதான அமெரிக்கத் தாக்குதலின் ஆழமாகப் புதைக்கப்பட்ட தளமும் அது வைத்திருந்த யுரேனியம் செறிவூட்டும் மையவிலக்குகளும் கடுமையாக சேதமடைந்து அழிக்கப்பட்டிருக்கலாம் என்பதை செயற்கைக்கோள் படங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ஆனால் இது தொடர்பிலான உறுதிப்படுத்தல் எதுதனையும் அணு ஆயுத  நிபுணர்கள் வெளியிடவில்லை.

இந்த தாக்குதலுக்கு “மாசிவ் ஆர்ட்னன்ஸ் பெனட்ரேட்டர்” பதுங்கு குழியை தாக்கும் குண்டுகளை அமெரிக்கா பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

ஈரான் எடுக்கபோகும் அதிரடி முடிவு! உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஈரான் எடுக்கபோகும் அதிரடி முடிவு! உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பதுங்கு குழியை உடைக்கும் குண்டுகள் 

இதன்படி இவ்வாறான பதுங்கு குழியை உடைக்கும் குண்டுகள் மலைக்குள் ஊடுருவியதாகத் தோன்றும் ஆறு துளைகளை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.

பின்னர் தரை கலங்கி, தூசியால் மூடப்பட்டதாகத் செயற்கைக்கோள் படங்கள் மூலம் காட்டப்படுகிறது.

ஈரானின் அணு வசதி சேதம்: செயற்கைக்கோள் படங்களின் அதிர்ச்சி வெளிப்பாடு | Iran Nuclear Facility Damage Satellite Images

ஆனால் நிலத்தடி அழிவை உறுதிப்படுத்த முடியவில்லை என்று செயற்கைக்கோள் படங்களில் நிபுணத்துவம் பெற்ற ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கப் படைகள் நேற்று நடத்திய தாக்குதல்களில் இருந்து ஈரான் அதன் அணுசக்தித் திட்டத்தின் பெரும்பகுதியை பாதுகாக்க  ஃபோர்டோவில் உள்ள ஒரு மலையின் நிலத்தடியில் ஆழமாக புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் தெஹ்ரானின் அணுசக்தி திட்டத்தை நிறுத்த விரும்புவதாகக் கூறியுள்ளன.

ஈரானில் இடம்பெற்ற B-2 விமானத் தாக்குதலை 48 மணி நேரத்திற்கு முன் அறிந்த இரகசியம்...

ஈரானில் இடம்பெற்ற B-2 விமானத் தாக்குதலை 48 மணி நேரத்திற்கு முன் அறிந்த இரகசியம்...

ஆயுதத் திட்டம்

ஆனால் அதன் வசதிகள் மற்றும் உபகரணங்களை முற்றிலுமாக அழிக்கத் தவறினால், அமெரிக்க உளவுத்துறை மற்றும் ஐ.நா. சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) 2003 இல் மூடப்பட்டதாகக் கூறும் ஆயுதத் திட்டத்தை ஈரான் எளிதாக மீண்டும் தொடங்க முடியும்.

ஈரானின் அணு வசதி சேதம்: செயற்கைக்கோள் படங்களின் அதிர்ச்சி வெளிப்பாடு | Iran Nuclear Facility Damage Satellite Images

இந்நிலையில் ஈரான் நீண்ட காலமாக தனது அணுசக்தி திட்டம் அமைதியான நோக்கங்களுக்காகவே என்று வலியுறுத்தி வருகிறது.

எனினும் ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் தெஹ்ரானின் நடான்ஸில் உள்ள முக்கிய யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தையும் குறிவைத்ததாகவும், நாட்டின் மிகப்பெரிய அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இஸ்ஃபஹானைத் தாக்கியதாகவும் அமெரிக்கா கூறி வருகிறது.

எவ்வாறாயினும் ஈரானுடனான 10 நாள் போரில் இஸ்ரேல் ஏற்கனவே நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் அணு ஆராய்ச்சி மையத்தைத் தாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதிலடி தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்! ஈரானின் விமான நிலையங்கள் மீது சரமாரியான தாக்குதல்

பதிலடி தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்! ஈரானின் விமான நிலையங்கள் மீது சரமாரியான தாக்குதல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US