கதி கலங்கிய துபாய் விமான நிலையம்! ஈரானின் சக்தி வாய்ந்த செஜ்ஜில் ஏவுகணை களத்தில்
மத்திய கிழக்குப்போர் 16 ஆவது நாளாக தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.ஈரான் தாக்குதல்களால் மத்திய கிழக்கு முழுவதும் ஸ்தம்பித்துப்போய் இருக்கின்றது.
தொடர்ச்சியாக வெடிச் சத்தங்கள் கேட்ட வண்ணமே இருக்கின்றன.இந்தநிலையிலே துபாய் விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடாத்தவில்லை என்பதை ஈரான் தரப்பு கூறுகின்றது.
ஈரான் தரப்பில் ஏவப்படுகின்ற ஏவுகணை என்பது அமெரிக்காவால் துபாய் அரசுக்கு வழங்கப்பட்ட வான்காப்பு சாதனங்களில் சிக்கிக் கொள்ளாத வகையில் அந்தத் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது.
இந்தநிலையிலே,போர் தொடங்கியதில் இருந்து ஈரான் முதல்துறையாக பயன்படுத்தாத அதிசக்தி வாய்ந்த செஜ்ஜில் என்கின்ற ஏவுகணையை ஏவத் தொடங்குவதற்கு ஆயத்தமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானின் மிக சக்தி வாய்ந்த 'செஜ்ஜில்' (Sejjil) ஏவுகணை குறித்த மிரட்டும் தகவல்கள் மற்றும் துபாய் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள தற்போதைய பதற்றமான சூழல் குறித்த முழுமையான தொகுப்பை கழுகுப்பார்வை நிகழ்ச்சியில் காணலாம்.
ஆயுதப் படைகளின் வசம் ஹோர்முஸ் நீரிணை: எந்தவொரு நாடும் பயன்படுத்த இடமளிக்கமாட்டோம் - ஈரான் எச்சரிக்கை
கட்டுநாயக்கவிலிருந்து புறப்படும், வருகை தரும் சில விமான சேவைகளில் மாற்றம்! பயணிகளுக்கான அவசர அறிவிப்பு
ஜனனி-சக்தியை காலி செய்ய தேவசகாயம் போட்ட கொடூரமான பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ரவி-ஸ்ருதிக்கு ஷாக்கிங் விஷயம் கூறிய மீனா, விஜயாவை ஆப் செய்த பெண்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam