அமெரிக்காவின் குறியில் வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! ஈரான் விடுத்த கடும் எச்சரிக்கை

United States of America India Iran Iran-Israel War
By Dhayani Mar 14, 2026 10:02 AM GMT
Report

இலங்கையின் தெற்கு கடல் எல்லைக்கு அருகே ஈரானின் ஐஆர்ஐஎஸ் தேனா என்ற போர்க்கப்பல், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி அழிக்கப்பட்ட சம்பவத்திற்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானிய கடற்படையின் மிக நவீன போர்க்கப்பல்களில் ஒன்றான ஐஆர்ஐஎஸ் தேனா மீது இந்தியப் பெருங்கடலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு "தகுந்த பதிலடி" வழங்கப்படும் என்று ஈரானிய கடற்படைத் தலைவர் அமீர் ஹடாமி எச்சரித்துள்ளார்.

ஈராக்கிலும் பதற்றம்! அமெரிக்க தூதரக அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் ஏவுகணை தாக்குதல்

ஈராக்கிலும் பதற்றம்! அமெரிக்க தூதரக அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் ஏவுகணை தாக்குதல்

அடையாளமாக மாறும்  ஐஆர்ஐஎஸ் தேனா 

இந்தியாவில் இடம்பெற்ற இராணுவப்பயிற்சிக்கு பிறகு கப்பல் ஈரானுக்கு திரும்பும் போது இந்த தாக்குதல் நடந்ததாகவும், நேரடி போரில் ஈடுபடாவிட்டாலும், தனது கடற்றொழிலாளர்கள் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் குறியில் வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! ஈரான் விடுத்த கடும் எச்சரிக்கை | Iran Issues Warning To America Iris Dena Ship

ஐஆர்ஐஎஸ் தேனாவின் பெயரும் அதன் பணியாளர்களின் தியாகமும் ஈரானிய கடற்படை வரலாற்றில் தைரியம் மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஈரான் தனது கடல் எல்லைகளைப் பாதுகாக்கவும், அதன் கடற்படை சக்தியை மேலும் வலுப்படுத்தவும் உறுதியாக உள்ளது என்று ஈரான் தலைமைத் தளபதி அமீர் ஹடாமி வலியுறுத்தினார்.

ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்

ஈரானிய கப்பல் மீதான அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலில் 84 கடற்றொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதுடன், 34 பேர் காயமடைந்த நிலையில் காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அமெரிக்காவின் குறியில் வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! ஈரான் விடுத்த கடும் எச்சரிக்கை | Iran Issues Warning To America Iris Dena Ship

இந்நிலையில், உயிரிழந்த 84 ஈரானிய கடற்றொழிலாளர்களின் உடல்களுடன் சிறப்பு விமானம் மூலம் நேற்று இலங்கையிலிருந்து ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்

வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்

மத்திய கிழக்கு முழுவதும் பரவிய போர் பதற்றம்! தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணி்க்கை

மத்திய கிழக்கு முழுவதும் பரவிய போர் பதற்றம்! தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணி்க்கை

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US