ஈரானின் இறுதி முடிவு! கதி கலங்கி நிற்கும் அமெரிக்கா - இஸ்ரேல்
மத்திய கிழக்கில் ஆரம்பித்த போர் தற்போது வரை முடிவிலியாக உள்ளது. அமெரிக்க- இஸ்ரேல் சேர்ந்து தாக்குதல் நடத்தினாலும் பகிரங்க எச்சரிக்கை விடுத்தாலும் ஈரான் பதிலடி தாக்குதல் நடத்துகின்றது.
ஈரான் தங்களது வளைகுடா நாடுகளையே தாக்கியுள்ளதால் அவர்கள் இதனை இறுதியுத்தமாக பார்க்கின்றனர் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிசரியர் கோ. அமிர்தலிங்கம் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தம் தெரிவித்த அவர்,
தாங்கள் விழும் போது வளைகுடாநாடுகளும் விழ வேண்டும் என்று சிந்திப்பதை போல் உள்ளது.
ஈரான் விழுந்தால் அது ஈரானுக்கு மட்டுமான தோல்வியல்ல ரஸ்யாவிற்கான தோல்வி மற்றும் சீனாவிற்குமான தோல்வியாக முடியும என்று குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam
பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri