உலகின் சக்திவாய்ந்த இஸ்ரேலின் இரு விமான நிலையங்களுக்கு நேர்ந்த கதி
ஏப்ரல் 14ஆம் திகதி இஸ்ரேலின் மீது ஈரான் நடத்திய அதிரடி தாக்குதலானது உண்மையில் மேற்குலத்தைப் பொறுத்த வரை அதிர்ச்சி வைத்தியமாகவே பார்க்கப்படுகின்றது என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி ஆரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், ஆரம்பத்தில் சிரியாவில் இருக்கின்ற ஈரானின் தூதரகத்தை தாக்கியதையும் இஸ்ரேல் இன்னும் உரிமைக் கோரவில்லை. பெரும்பாலும் வெளியில் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் உரிமைக்கோருவதேயில்லை என்றும் இராணுவ ஆய்வாளர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, சக்திவாய்ந்த இஸ்ரேலின் இரு விமான நிலையங்களுக்கு நேர்ந்த நிலை தொடர்பிலும் இராணுவ ஆய்வாளர் ஆரூஸ் தெளிவுபடுத்தினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |