2 எண்ணெய் கப்பல்களை அதிரடியாக தாக்கி அழித்தது ஈரான்! கொழுந்துவிட்டு எரியும் காட்சிகள் - தீவிரமடையும் கள நிலவரம்..
ஈராக் கடல் பகுதியில் இரண்டு வெளிநாட்டு எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் பாரிய தாக்குதல் நடத்தியுள்ளது.
எரிசக்தி விநியோகம் மீதான தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலுக்கு இலக்கான கப்பல்கள் இரண்டும் கொழுந்துவிட்டு எரிவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானின் தாக்குதல்
குறித்த கப்பல்களில் இருந்த 25 தொழிலாளர்களை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளதுடன், ஒரு தொழிலாளி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
Two foreign oil tankers carrying Iraqi fuel oil were hit by unidentified attacks in Iraqi territorial waters, triggering fires on both vessels, Reuters reports.
— Sri Lanka Tweet 🇱🇰 (@SriLankaTweet) March 12, 2026
Iraqi authorities evacuated 25 crew members safely, but the fires were still burning🔥 pic.twitter.com/F6smCQ1uB0
தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக கடுமையாக முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் தாக்குதலுக்கு, வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற ஈரானின் சிறிய படகுகளில் பயன்படுத்தப்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
உக்கிரமடையும் மத்திய கிழக்கு நெருக்கடியால் இலங்கைக்கு அச்சுறுத்தல் : சஜித் தலைமையில் அவசர இராஜதந்திர சந்திப்பு
பெண்ணை பார்த்ததும் மயங்கிய மனோஜிற்கு பெண் வீட்டார் கொடுத்த ஷாக்.. சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri