ஈரான் தாக்குதல் உச்சம் - தடுமாறும் ட்ரம்ப் மற்றும் பாதுகாப்பு செயலாளர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு சிந்தனை மூளை கொண்டவர். அவர் ஒரு சிலருக்கு கட்டுப்படுவார். அதில் முதன்மையானவர் தெநன்யாகு என கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்ணம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சிந்தனையில் செல்பவர்களை பின்தொடர்வதால் ஏற்படும் விளைவுகளை தற்போது ட்ரம்ப் உணர ஆரம்பித்துள்ளார்.
இதேவேளை குறைந்தளவான விமானங்களே ஒரே நேரத்தில் வான் பரப்பில் இருந்தாலும் அவற்றிற்கான எரிபொருள் அனைத்து விமான நிலையங்களுக்கும் தேவைப்படுகிறது.
ஆகவே இந்தப் போர் நீடித்தால் விமானங்களுக்கான எரிபொருளை வழங்குவதற்கான சவாலை எதிர்கொள்ள நேரிடும்.
மேலும் இந்தப் போரை முடிவிற்கு கொண்டு வருவதற்கான பொறிமுறை தெரியாமல் ட்ரம்ப் குழம்புகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri