ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் மோதல்: உச்சம் தொடும் எரிபொருள் விலை
Crude Oil Prices Today
World Economic Crisis
World
Iran-Israel War
By Laksi
இஸ்ரேல் (Israel) மற்றும் ஈரான் இடையிலான போர்ப் பதற்றம் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் (Crude Oil) விலைகள் உயர்ந்துள்ளன.
அதன்படி, WTI கச்சா எண்ணெயின் பீப்பாய் ஒன்றின் விலை 72.98 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதுடன் இது 0.18 சதவீத அதிகரிப்பாகும்.
பிரெண்ட் கச்சா எண்ணெயின் பீப்பாய் ஒன்றின் விலை 74.23 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதுடன் இது 2.84 சதவீத அதிகரிப்பாகும்.
விலை உயர்வு
ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) போன்ற முக்கிய எண்ணெய் கடத்தும் பாதைகளில் பதற்றம் உருவானால், அது உலகம் முழுவதும் எண்ணெய் விலையை பாதிக்கும்.

மோதல் மேலும் தீவிரமாகுமானால், எண்ணெய் விலை 80 டொலர்களுக்கும் மேல் செல்லும் வாய்ப்பு இருக்கிறது என வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 244 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US