யாழில் கலந்துரையாடலில் ஈடுபட்ட IOM நிறுவன பிரதானி
Jaffna
Government Of Sri Lanka
Department of Immigration & Emigration
By Kajinthan
இலங்கை மற்றும் மாலைதீவிற்கான IOM நிறுவனத்தின் பிரதானி கிறிஸ்ரின் பாகோ, அண்மையில் புதிதாக பதவியேற்றதனைத் தொடர்ந்து, முதற்தடவையாக யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார்.
மாவட்டத்தின் நிலை..
இந்நிலையில், அவர் மரியாதை நிமித்தமாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை இன்றையதினம் (30.01.2025) பி. ப. 01.45 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.

இதன்போது, மாவட்டத்தின் தேவைப்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும், இச்சந்திப்பில் IOM நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US