சபாநாயகர் மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட பிரதிச் செயலாளர் நாயகம் மீதான விசாரணைகள் ஆரம்பம்

Parliament of Sri Lanka Bribery Commission Sri Lanka Jagath Wickramaratne
By Amal Feb 08, 2026 12:46 PM GMT
Report

இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன ஆகிய இருவருக்கும் எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யப்படவுள்ளன.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய பமுறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு, இது தொடர்பான தீர்மானித்தை எடுத்துள்ளது.

கனடாவுக்கு செல்லும் மாணவர்கள் விசாவில் அதிரடி மாற்றம்! இனி புதிய நடைமுறைகள்

கனடாவுக்கு செல்லும் மாணவர்கள் விசாவில் அதிரடி மாற்றம்! இனி புதிய நடைமுறைகள்

விசாரணைகள் ஆரம்பம்

சமிந்த குலரத்னவினால் முன்வைக்கப்பட்ட 8 பிரதான குற்றச்சாட்டுகள் குறித்து சபாநாயகர் விசாரணைக்கு உள்ளாகிறார்:

முறையற்ற வகையில் இரண்டு எரிபொருள் கொடுப்பனவுகளைப் பெறுதல்அதிகாரப்பூர்வ வாகனங்கள் மற்றும் நாடாளுமன்ற ஊடக உபகரணங்களை தவறாகப் பயன்படுத்துதல்.

சபாநாயகர் மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட பிரதிச் செயலாளர் நாயகம் மீதான விசாரணைகள் ஆரம்பம் | Investigations Speaker Deputy Secretary General

நாடாளுமன்றத்தில் பணம் செலுத்தாமல் உணவு பெறுதல்.நாடாளுமன்ற நிதியில் விசாரணை அதிகாரி ஒருவரை சட்டவிரோதமாக நியமித்தல்.இரண்டு அதிகாரப்பூர்வ இல்லங்களை முறையற்ற வகையில் பயன்படுத்துதல்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் தகவல்களை வழங்கத் தடுத்தல் உட்பட்ட குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

அறிவாற்றலில் பின்தங்கும் GEN Z தலைமுறையினர்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

அறிவாற்றலில் பின்தங்கும் GEN Z தலைமுறையினர்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

வாக்குமூலங்கள் பதிவு

ஆர். கண்ணன் என்பவர் வழங்கிய முறைபாட்டின் அடிப்படையில், சமிந்த குலரத்னவின் நியமனம் சட்டவிரோதமானது என்ற குற்றச்சாட்டு விசாரணை செய்யப்படவுள்ளது.

சபாநாயகர் மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட பிரதிச் செயலாளர் நாயகம் மீதான விசாரணைகள் ஆரம்பம் | Investigations Speaker Deputy Secretary General

அவர் தகுதியான நடைமுறைகளைப் பின்பற்றாமல் பிரதிச் செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், முதற்கட்டமாக இது தொடர்பான ஆவணங்களை நாடாளுமன்றத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள லஞ்ச ஊழல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர், சபாநாயகர் மற்றும் சமிந்த குலரத்ன ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் என்று தெரியவருகிறது.

தையிட்டி திஸ்ஸ விகாரையின் காணி உரிமம் தொடர்பில் விகாராதிபதி விடுத்துள்ள கோரிக்கை

தையிட்டி திஸ்ஸ விகாரையின் காணி உரிமம் தொடர்பில் விகாராதிபதி விடுத்துள்ள கோரிக்கை

மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, திருவையாறு

10 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US