நுகேகொட நீதவான் நீதிமன்றில் காணாமல்போன கோப்பு தொடர்பில் விசாரணை
CID - Sri Lanka Police
Colombo
Sri Lanka
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
கொழும்பின் புறநகர் - நுகேகொடையில் (Nugegoda) அமைந்துள்ள நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பான கோப்பு (File) காணாமல் போனமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID ) விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஒரு பெண் அசிட் வீச்சுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான கோப்பே காணாமல் போயுள்ளது.
நீதிச்சேவைகள் ஆணைக்குழு
கோப்பு காணாமல் போனது தொடர்பாக நீதிமன்றத்தில் பணிபுரியும் பல அதிகாரிகளிடம், குற்றப்புலனாய்வுத்துறை விசாரணை நடத்தியது.

நுகேகொட நீதவான், நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு வழங்கிய அறிவித்தலின் அடிப்படையில் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது, நீதிமன்ற அதிகாரி ஒருவரால் ஏதோ வேலைக்காக எடுத்துச் செல்லப்பட்ட வழக்குப் கோப்பே காணாமல் போனமை தெரியவந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 9 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US