தேசிய எரிபொருள் அட்டையில் விசேட நடைமுறை அறிமுகம்-செய்திகளின் தொகுப்பு
FUEL BAL இடைவெளி வாகன இலக்கம் (உதாரணமாக: ABC 1234) என பதிவு செய்து 076 6220 000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு குறுஞ் செய்தி (SMS) அனுப்புவதன் மூலம் எரிபொருள் இருப்புத் தொகையை அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுள்ளது.
அத்துடன் பொதுமக்கள் www.fuelpass.gov.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று தேசிய எரிபொருள் அட்டையை பெறுவதற்கு பதிவு செய்ய முடியும்.
தேசிய எரிபொருள் அட்டையை பெற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரமே 21ம் திகதி முதல் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மின்சக்தி ஏரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு,
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri
ஈரான் போரில் அமெரிக்காவின் உண்மை நிலை... கசியவிட்ட அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை News Lankasri