புதிய டிஜிட்டல் தொடருந்து பயணச்சீட்டை அறிமுகம்
தொடருந்து திணைக்களம் இன்று (22) முதல் புதிய டிஜிட்டல் தொடருந்து பயணச்சீட்டை அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி, தொடருந்து திணைக்களத்தின் இணையத்தளமான https://pravesha.lk/en ஊடாக இந்த இ-டிக்கெட்டுகளை இலகுவாக கொள்வனவு செய்ய முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இணையதளத்தில் தங்களின் பயண விவரங்களை பதிவு செய்து பணம் செலுத்திய பின்னர் உரிய டிக்கெட்டை பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விசேட சட்ட ஏற்பாடு
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் வேட்புமனுக்களை உடனடியாக இரத்துச்செய்வது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று நாடாளுமன்றத்தில் விசேட ஏற்பாடு சட்டமொன்றை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 23 மணி நேரம் முன்

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri
