மக்களுக்கு நியாயமான வரி முறை அறிமுகம் - அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு தொடர்பில் அமைச்சர் தகவல்

Sri Lanka Economy of Sri Lanka Income Tax Department Value Added Tax​ (VAT)
By Aanadhi Jul 01, 2026 08:32 AM GMT
Report

மக்களுக்கு நியாயமான வரி முறையை அறிமுகப்படுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்று தொழில் அமைச்சர் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் சேவை வரி தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர்,

சுகீஷ்வர பண்டாரவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சுகீஷ்வர பண்டாரவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

 

நல்லாட்சியில் நிதி ஸ்திரத்தன்மை

நல்லாட்சியில் நிதி ஸ்திரத்தன்மை மிக முக்கியமானது. கடந்த காலத்தில் பொருளாதார முகாமைத்துவம் இன்மை காரணமாகவே அரசாங்கம் வீழ்ச்சியடைந்தது.

மக்களுக்கு நியாயமான வரி முறை அறிமுகம் - அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு தொடர்பில் அமைச்சர் தகவல் | Introducing A Fair Tax System To The People

தற்போது அறவிடப்படும் 18% VAT வரியும் அதிகம். நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதன் மூலம், எதிர்காலத்தில் இந்த வரி விகிதத்தைக் குறைக்க முடியும்.

டிஜிட்டல் சேவை வரி மூலம் உள்ளூர் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை.

ஊபர் மற்றும் பிக்மி போன்ற நிறுவனங்கள் வழங்கும் மென்பொருள் சார்ந்த போக்குவரத்து சேவைகளுக்கே இந்த ஒழுங்குமுறைகள் பொருந்தும்.

மென்பொருள்கள் மீது நாங்கள் வரி விதிக்கவில்லை. வணிகங்களை இந்த முறைமைக்குள் முறையாக இணைப்பதன் மூலம், எதிர்காலத்தில் 18% VAT வரியைக் குறைப்பது குறித்து கலந்துரையாட முடியும்.

நியாயமான வரி முறை அறிமுகம்

மக்களுக்கு நியாயமான வரி முறையை அறிமுகப்படுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும், அதற்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்களுக்கு நியாயமான வரி முறை அறிமுகம் - அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு தொடர்பில் அமைச்சர் தகவல் | Introducing A Fair Tax System To The People

தற்போது வழங்கப்படும் இரண்டு வரி அறிக்கைகளுக்குப் பதிலாக ஒரே அறிக்கையை வழங்கும் முறை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும்.

வரி நிர்வாகத்தை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அமைச்சர் அனில் ஜயந்த தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.  

முன்னாள் ஜனாதிபதியின் மகனின் பெரும் கடத்தல் மோசடி அம்பலம் - சிஐடிக்கு கசிந்த தகவல்

முன்னாள் ஜனாதிபதியின் மகனின் பெரும் கடத்தல் மோசடி அம்பலம் - சிஐடிக்கு கசிந்த தகவல்

 

ஆட்பதிவு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

ஆட்பதிவு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

 

மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US