பாடசாலை மாணவர்களுக்கு இணைய வசதிகளை வழங்க அரசு தீர்மானம்
Srilanka
Education
Students
Namal Rajapaksha
By Rakesh
பாடசாலை மாணவர்களுக்கு இணைய வசதி மற்றும் 'ரப்' ஆகியவற்றைப் பெற்றுக்கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் கோவிட் வைரஸ் நெருக்கடி காலத்தில் மாணவர்கள் இணையமூடனான கல்வியை எளிதில் அணுகுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது என அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை அரசு இன்று வெளியிடும் என அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இணைய கல்வியில் சிரமப்படும் பாடசாலை மாணவர்களுக்கு இலவச இணையம் மற்றும்
தகவல்களை வழங்கும் திட்டம் தொடர்பில் அரசு செயற்பட்டு வருகின்றது என அமைச்சர்
நாமல் ராஜபக்ச அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 16 மணி நேரம் முன்
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US