மோடியின் பயணத்தில் புலனாய்வுத்துறையின் அதிரடி நடவடிக்கை

Anura Kumara Dissanayaka Narendra Modi India Ministry Of Public Security National People's Power - NPP
By Shadhu Shanker Apr 07, 2025 03:15 PM GMT
Report

இரண்டு நாட்கள் விஜயம் முடித்து விட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) இந்தியாவிற்கு சென்றுள்ளார்.

இவரின் இரண்டு நாட்கள் விஜயத்தின் போது முன்னெப்போதுமில்லாத அளவில் இலங்கையில் பலத்த பாதுகாப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அவர் சென்ற இடமெல்லாம் இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் சென்றனர்.அவர் வருவதற்கு முதல் நாள் ஒரு விமானம் மூலம் படையதிகாரிகள் வந்திறங்கியிருந்தனர்.

மோடியின் பாதுகாப்பு இந்தியாவிடமே ஒப்படைக்கப்பட்டிருந்ததை போலதான் இருந்தது.

இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட அதியுச்ச பாதுகாப்பை பார்க்கும் போது இந்திய அரசுக்கு அநுர குமார திசாநாயக்க மீது நம்பிக்கை இல்லாததை போல் உள்ளது என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு..

மோடியின் இலங்கை விஜயத்தில் ஈழத்தமிழர் முக்கியத்துவம் இழக்க காரணம்

மோடியின் இலங்கை விஜயத்தில் ஈழத்தமிழர் முக்கியத்துவம் இழக்க காரணம்

இலங்கை இராணுவத்தை மிக நெருக்கமாக கண்காணித்த மோடியின் உளவுப்பிரிவு..!

இலங்கை இராணுவத்தை மிக நெருக்கமாக கண்காணித்த மோடியின் உளவுப்பிரிவு..!

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US