பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பேருந்து! பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
நாட்டில் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அதிவேகமாக இயங்கும் பொது போக்குவரத்து பேருந்து தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, பொது வீதியில் அதி வேகமாக பயணிக்கும் பேருந்து தொடர்பில் 24 மணி நேரமும் இயங்கும் 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டில் தொடர்ச்சியாக அதிகளவு வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றமையினால் இந்த அவசர அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


மீண்டும் பதின்மூன்றா....! 1 நாள் முன்

பிரான்ஸ் உணவகங்களில் பீட்சா தயாரித்துவந்த நபர் கைது: தெரியவந்துள்ள அதிரவைக்கும் பின்னணி News Lankasri

2ஆம் எண்ணில் பிறந்தவர்களா நீங்கள்? இவ்வளவு தனிச்சிறப்பா உங்களுக்கு! இது தான் உங்கள் பலவீனம் Manithan

இயக்குனர் அட்லீயின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா?- பிரபலத்துடன் அவர்கள் எடுத்த ஸ்பெஷல் போட்டோ Cineulagam
