உணவு பொருட்களின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்கிறது! பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
Sri Lankan rupee
Sri lanka Food Recipes
Sri Lanka Food Crisis
Economy of Sri Lanka
By Benat
சிற்றுண்டிகளின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்குமாறும், அதனை விட விலையை அதிகரிக்க வேண்டாம் எனவும் சிற்றுணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதனால் அதனை விட விலையை அதிகரிக்க வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிற்றுண்டிகளின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, சிற்றுணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்திருந்தது.
எரிபொருள் விலை அதிகரிப்பானது அனைத்துப் பொருட்களுக்கும் தாக்கம் செலுத்துகின்றது. எனவே, நூற்றுக்கு 10 சதவீதத்தினால், சிற்றுணவகங்களின் உணவு மற்றும் பானங்களின் விலைகளை அதிகரிக்குமாறு சிற்றுணவக உரிமையாளர்களிடம் கோருவதாக அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
சீனத் தூதுவர் தமிழ் மக்களுக்குச் சொல்லாமல் சொன்ன செய்தி..! 17 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US