அதிகரித்துள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்கள வருமானம்
இந்த ஆண்டின் முதல் 6 மாத காலப்பகுதியில் இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் மொத்த வரி வருமானமாக 696,946 மில்லியன் ரூபா சேகரிக்கப்பட்டுள்ளதாக அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் 361,832 மில்லியன் ரூபா சேகரிக்கப்பட்டிருந்தது.
93 சதவீதம் அதிகரிப்பு

அதன்படி, கடந்த வருடத்தின் முதல் அரையாண்டில் சேகரிக்கப்பட்ட வரி வருமானத்துடன், இந்த ஆண்டின் அரையாண்டில் சேகரிக்கப்பட்ட வருமானத்தை ஒப்பிடுகையில் 93 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வரிக் கொள்கையில் ஏற்பட்டுள்ள தீர்க்கமான மாற்றங்கள், நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருதல் மற்றும் வரி நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் செயல்திறன் ஆகியவை வரி வருவாய் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 12 மணி நேரம் முன்
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan