வெட்டுக்காயங்களுடன் வீதியில் விழுந்து கிடந்த 27 வயது இளைஞர் உயிரிழப்பு
Police
Arrest
Sapukaskandha
Magaola
Kiribathgota
By Mayuri
சப்புகஸ்கந்த - பெலென்கஹஹேன சந்திக்கு அருகில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
மாகொல பகுதியை சேர்ந்த 27 வயது இளைஞரொருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
உயிரிழந்த நபருக்கும், அவரின் நண்பருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் வெட்டுக்காயங்களுடன் வீதியில் விழுந்து கிடந்த குறித்த இளைஞர் கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
Mr. Ramji Swamigal
4.7 233 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US