கிழக்கு மாகாண நூலகமொன்றிற்கு 1000 தமிழ் நூல்கள் அன்பளிப்பு

Sri Lanka Eastern Province
By Harrish Jan 22, 2024 02:15 AM GMT
Report

இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள கோட்டைக்கல்லாறு எனும் கிராமத்தில் இயங்கும் நூலகத்திற்கு, இனிய நந்தவனம் அமைப்பின் ஊடாக தமிழ் நூல்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

சுவிஸ் தமிழ் இலக்கியச் சங்கத் தலைவர் கல்லாறு சதீஷின் வேண்டுகோளிற்கிணங்க வருகை தந்த இனிய நந்தவனம் ஆசிரியர் சந்திரசேகரம்  இந்த நூலகத்திற்கு அன்பளிப்பாக  1000 தமிழ் நூல்களை வழங்கியுள்ளார்.

விண்வெளியில் இருந்து அயோத்தி ராமர் கோவில்: இஸ்ரோ வெளியிட்டுள்ள படங்கள்

விண்வெளியில் இருந்து அயோத்தி ராமர் கோவில்: இஸ்ரோ வெளியிட்டுள்ள படங்கள்

அன்பளிப்பாக வழங்கப்பட்ட நூல்கள்

இதன்போது புலம்பெயர் படைப்பாளிகள், மலேசியப் படைப்பாளர்கள் உட்பட பலர் எழுதிய பெறுமதி மிக்க நூல்களே அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

சுமார் 2 இலட்சம் இந்திய ரூபாய்கள் பெறுமதியான இந்த நூல்களைத் திருச்சியிலிருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கும் பணியினையும் நந்தவனம் சந்திரசேகரன் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கு மாகாண நூலகமொன்றிற்கு 1000 தமிழ் நூல்கள் அன்பளிப்பு | Iniya Nandavanam Gifted Books To Sri Lankan Tamils

இலங்கையின் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளவுள்ள தாய்லாந்துப் பிரதமர்

இலங்கையின் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளவுள்ள தாய்லாந்துப் பிரதமர்

விடுதலைப்புலிகளின் காலத்திற்கு திரும்புகிறதா வடக்கு மக்களின் வாழ்க்கை

விடுதலைப்புலிகளின் காலத்திற்கு திரும்புகிறதா வடக்கு மக்களின் வாழ்க்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US