இனிய பாரதிக்கு தொடர்புடைய தென்னிலங்கை பாதாள உலகக் குழுக்கள்..!
இனிய பாரதிக்கு தென்னிலங்கை பாதாள உலகக் குழுக்களுடனும் தொடர்பு இருந்தது என சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் அக்கினிப் பார்வை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இனிய பாரதிக்கு எதிராக சாட்சியங்களை கூறுவதற்கு மக்கள் முன்வர வேண்டும் எனவும் அதற்காக அச்சம் கொள்ளக்கூடாது எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன், இனியபாரதி மற்றும் பிள்ளையான் ஆகியோர் சிறையிலிருந்து வெளியே வருவது நடக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தென்னிலங்கையில் நடக்கும் துப்பாக்கிச் சூடுகள், பாதாள உலகக் கைதுகள் மற்றும் இனியபாரதி ஆகிய புள்ளிகளுக்கிடையில் தொடர்பு இருப்பதாகவும் அவர் விளக்கியுள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam