ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Sajith Premadasa Election
By Sivaa Mayuri Mar 26, 2024 11:18 AM GMT
Report

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் அக்டோபர் முதல் வாரத்தில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு திட்டமிட்டபடி இந்த தேர்தல் நடைபெறும் என தனது அமைச்சரவைக்கு ரணில் விக்ரமசிங்க சூசகமாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன்படி நாடாளுமன்ற தேர்தலை முதலில் நடத்த ஜனாதிபதியை இணங்கச் செய்யும் பசில் ராஜபக்சவின் முயற்சி தோல்வி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு அமைச்சரவைக் கூட்டங்களிலும் விக்ரமசிங்க தேர்தல்கள் குறித்து ஆலோசித்ததாகவும் திட்டமிட்டபடி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்றும் குறிப்பிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் நடந்த பயங்கரம் : இலங்கை வந்த கப்பல் விபத்து - பலர் உயிரிழந்துள்ளதாக அச்சம்

அமெரிக்காவில் நடந்த பயங்கரம் : இலங்கை வந்த கப்பல் விபத்து - பலர் உயிரிழந்துள்ளதாக அச்சம்

நாடாளுமன்றத் தேர்தல்

இந்தநிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படாத போதிலும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடத்தப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் | Information Released Presidential Election

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அனுரகுமார திஸாநாயக்க ஆகிய மூன்று முக்கிய வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

எனினும், பொதுஜன பெரமுன தனது சொந்த வேட்பாளரை களத்தில் இறக்காது விக்ரமசிங்கவிற்கு தனது ஆதரவை உறுதியளிக்கும் என்று நம்பப்படுகிறது.

பொதுஜன பெரமுன ஏற்கனவே பிளவுபட்டுள்ள நிலையில் சில உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்று பெரமுன பிரசாரம் செய்து வருகிறது.

ஜனாதிபதிக்கு ஆலோசனை 

பசிலும் கடந்த வாரம் விக்ரமசிங்கவைச் சந்தித்து இந்த விடயத்தில் இணக்கத்தை ஏற்படுத்த முயன்றுள்ளார்.

இதற்கிடையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பதிலாக ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்துமாறு விக்ரமசிங்கவிற்கு நெருக்கமான முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் | Information Released Presidential Election

2019 தேர்தல் போட்டியில் 40 சதவீத வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாசவும், தமது கட்சிக்குள் சிக்கல்கள் தொடரும் நிலையில் 50 சதவீதத்தைப் பெற கடினமாக பிரசாரம் செய்ய வேண்டும்.

இந்நிலையில், விக்ரமசிங்க ஜனாதிபதியாக வெற்றி பெற வேண்டுமானால், கடுமையான பிரசாரத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

கள நிலவரப்படி, 40 சதவீதத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் வரவிருக்கும் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து இன்னும் முடிவெடுக்காத நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மதுபான விலையில் ஏற்படவுள்ள மாற்றம்: இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு

மதுபான விலையில் ஏற்படவுள்ள மாற்றம்: இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு

டொலர் பெறுமதியில் தொடர் வீழ்ச்சி

டொலர் பெறுமதியில் தொடர் வீழ்ச்சி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US