நாடு கடத்தப்படும் இலங்கையர்கள் தொடர்பில் கடற்படையினர் வெளியிட்ட தகவல் - செய்திகளின் தொகுப்பு
சட்டவிரோத குடியேற்றத்துக்கான பயணத்தின்போது வியட்நாமிய கடற்பரப்பில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்கள் அடங்கிய குழுவில் இருந்த மேலும் 23 இலங்கையர்கள் கொழும்புக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் இன்று தெரிவித்தனர்.
2022. நவம்பர் 07 ஆம் அன்று வியட்நாமுக்கு அப்பால் கடலில் இந்த படகு விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டது.மீட்கப்பட்ட இலங்கையர்களில், 151 பேர் வியட்நாமில் இருந்து நாடு கடத்தப்பட்டு 2022 டிசம்பர் 28 ஆம் திகதியன்று இலங்கை வந்தடைந்தனர்.
இந்தநிலையில் வியட்நாமில் இருந்து நாடு கடத்தப்பட்ட மேலும் 23 இலங்கையர்கள் இந்த வாரம் கட்டுநாயக்க வந்தடைந்ததாக கடற்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தி குறித்தும் இன்றைய நாளில் வெளியான பல செய்திகளையும் இணைத்து வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri