மேலும் சில புதிய அமைச்சர்கள் நியமனம் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்
Sri Lanka Parliament
Mano Ganeshan
Ranil Wickremesinghe
Risad Badhiutheen
Jeevan Thondaman
By Aanadhi
தற்போதைய அமைச்சரவை இன்னும் சில தினங்களில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, தற்போதைக்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்கு மேலதிகமாக 12 அமைச்சர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
ரிசாத் பதியூதீன், மனோ கணேசன், பழனி திகாம்பரம், ஜீவன் தொண்டமான் ஆகியோரே புதிய அமைச்சரவைக்குள் உள்வாங்கப்படவுள்ளனர் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

ஜனாதிபதியின் உத்தேசம்
அதற்கு மேலதிகமாக 30 இராஜாங்க அமைச்சர்களையும் நியமிக்க ஜனாதிபதி உத்தேசித்துள்ளதாக கூறப்படுகிறது.
இராஜாங்க அமைச்சு பதவிகளில் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த பத்து பேருக்கும் இராஜாங்க அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்து.
| இரு முக்கிய அமைச்சுக்கள் ரணிலின் கைகளில்! மேலும் சிலருக்கு அமைச்சுப் பதவிகளுக்கு வாய்ப்பு |
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
மீண்டும் பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் அஜித்.. இதற்காகதான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் Cineulagam
விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அண்ணாமலை, முத்துவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US