வீட்டிலிருந்து வயோதிபரின் சடலம் மீட்பு!
Sri Lanka Police
Badulla
Sri Lanka Police Investigation
By Rakesh
பசறையில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பசறை, 13 ஆம் கட்டை - லுணுபிஸ்ஸபதன பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தமைக்கான காரணம்..
அந்தப் பகுதியில் உள்ள வீடொன்றில் ஒருவர் உயிரிழந்த நிலையில் காணப்படுகின்றார் என்று பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியைச் சேர்ந்த 71 வயதான நபரே உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
இந்தநிலையில், பதுளை நீதிவானின் களப் பரிசோதனையின் பின்னர் சடலம் பிரேத
பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 14 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 63 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
புதிய வீடு கட்டியுள்ள பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர்... குடும்பத்துடன் எடுத்த போட்டோ Cineulagam
பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம் News Lankasri
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US