ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
Sri Lanka
Department of Pensions
Pensioner Associations
By Mayuri
ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு சலுகைகளை வழங்குவதற்கென இணையத்தளம் மூலம் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓய்வூதியத் திணைக்களம் இதற்கான வசதிகளைச் செய்துள்ளது.
திணைக்களத்துடன் தொடர்பிலுள்ள 20 ஓய்வூதியதாரர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இது குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, பங்கேற்றவர்களின் கேள்விகளுக்கும் விளக்கமளிக்கப்பட்டன.
மேம்படுத்தப்பட்டுள்ள சேவை

விசேடமாக தற்போது கையிலுள்ள கையடக்க தொலைபேசி ஊடாக, ஓய்வூதியதாரர்கள் அணுகக்கூடிய பல சேவைகள் ஓய்வூதியதியத் திணைக்களத்தினால் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
தேசியக்கொடி தமிழ் இன ஒடுக்குமுறையின் முதல் குறியீடு: ஜோதிலிங்கம் ஆதங்கம் 14 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US