பெட்ரோல் இறக்குமதியில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சி: வெளியானது முக்கிய அறிக்கை

Fuel Price In Sri Lanka Sri Lanka Economic Crisis Economy of Sri Lanka
By Dhayani Jul 21, 2024 02:37 PM GMT
Report

கடந்த ஆண்டின் (2023) முதல் நான்கு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் இலாபமானது இவ்வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 13.6 பில்லியன் ரூபாவாக 68.7 வீதத்தால் வெகுவாக குறைந்துள்ளது.

நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கை அமைச்சகம் வெளியிட்ட தகவலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் 2023 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 43.4 பில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளது.

சுகாதார அமைச்சரை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு செல்லவிடாது தடுத்த உயர் அதிகாரிகள் யார்...!

சுகாதார அமைச்சரை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு செல்லவிடாது தடுத்த உயர் அதிகாரிகள் யார்...!

பெட்ரோல் இறக்குமதியில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சி: வெளியானது முக்கிய அறிக்கை | Information About Sri Lanka Petroleum Corporation

பெட்ரோல் இறக்குமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி

புதிய போட்டியாளர்கள் சந்தைக்கு வந்தமையினால், பெட்ரோல் இறக்குமதியில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் இறக்குமதிச் செலவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2024ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதிச் செலவு 648.71 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது.

பெட்ரோல் இறக்குமதியில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சி: வெளியானது முக்கிய அறிக்கை | Information About Sri Lanka Petroleum Corporation

இந்த நிலைமை காரணமாக இவ்வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் விற்பனைச் செலவு 13.5 வீதத்தால் குறைந்து 337.4 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக, இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் வருமானம் 16.6 வீதத்தால் 389.1 பில்லியன் ரூபாவாக குறைந்துள்ளது.

டொலர்களை அனுப்ப வேண்டாம் என்று புலம்பெயர் இலங்கையர்களுக்கு சென்ற செய்தி : கிடைத்த பிரதிபலன்

டொலர்களை அனுப்ப வேண்டாம் என்று புலம்பெயர் இலங்கையர்களுக்கு சென்ற செய்தி : கிடைத்த பிரதிபலன்

குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்கள்! வழங்கப்படவுள்ள பணம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்

குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்கள்! வழங்கப்படவுள்ள பணம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11

15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US