பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

Ministry of Education Parliament of Sri Lanka Sri Lankan Schools Education
By Dhayani May 19, 2026 08:54 AM GMT
Report

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலை கல்வியை இடைநிறுத்தியுள்ளதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்துள்ளார்.

இன்று (19) நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, பிரதி அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தொடர்ந்தும் கூறியதாவது,

வெளிவிவகார அமைச்சின் சேவைகள் மீண்டும் ஆரம்பம் - பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

வெளிவிவகார அமைச்சின் சேவைகள் மீண்டும் ஆரம்பம் - பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

பாடசாலைக்கு செல்லாத மாணவர்கள்

2024 ஆம் ஆண்டில் பாடசாலைக்கு செல்லாதவர்களாக அடையாளம் காணப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 711 ஆகும்.

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல் | Information About School Students

2025 ஆம் ஆண்டில் 885 ஆகவும் உள்ளது. அவர்களில் பாடசாலையில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையில் 280 மாணவிகள், 290 மாணவர்கள்.2025 ஆம் ஆண்டில், 384 மாணவிகள், 393 மாணவர்கள்.

2024 ஆம் ஆண்டில் பாடசாலையிலிருந்து விலகிய மாணவர்களின் எண்ணிக்கை 597 ஆகவும், 2025 ஆம் ஆண்டில் 301 ஆகவும் உள்ளது.

இதேவேளை, மீண்டும் பாடசாலையில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் 309 ஆகவும், 2025 ஆம் ஆண்டில் 210 ஆகவும் உள்ளது.

பாடசாலையில் சேர்க்கப்படாத மாணவர்களின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் 47 ஆகவும், 2025 ஆம் ஆண்டில் 91 ஆகவும் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கபில சந்திரசேனவின் மரண விசாரணை! வீட்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி கமரா பதிவு தொடர்பில் வெளியான தகவல்

கபில சந்திரசேனவின் மரண விசாரணை! வீட்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி கமரா பதிவு தொடர்பில் வெளியான தகவல்

எரிபொருள் கியூஆர் குறியீடு தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு

எரிபொருள் கியூஆர் குறியீடு தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு

நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US