நவம்பர் மாதம் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Sri Lanka Economic Crisis
By Dhayani
நவம்பர் மாதத்தில் தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் அதிகரித்துள்ளது.
தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று (21) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒக்டோபர் மாதத்தில் 1 சதவீதமாக இருந்த தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 2.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
உணவு பணவீக்கம் அதிகரிப்பு
இதேவேளை, உணவு பணவீக்கமானது ஒக்டோபர் மாதத்தில் மறை 5.2 சதவீமாக காணப்பட்ட நிலையில், நவம்பர் மாதத்தில் மறை 2.2 ச சதவீமாக அதிகரித்துள்ளது.
மேலும், உணவில்லாப் பணவீக்கம் ஒக்டோபர் மாதம் 6.3 சதவீதமாக காணப்பட்ட நிலையில், நவம்பர் மாதத்தில் 7.1 சதவீமாக அதிகரித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சீனத் தூதுவர் தமிழ் மக்களுக்குச் சொல்லாமல் சொன்ன செய்தி..! 14 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US