டிசம்பர் மாதம் பணவீக்கம் அதிகரிப்பு: வெளியான அறிக்கை
Sri Lanka Economic Crisis
Economy of Sri Lanka
By Dhayani
கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் இந்த மாதம் அதிகரித்துள்ளது.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று (29) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 3.4 சதவீதமாக இருந்த கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் டிசம்பர் மாதத்தில் 4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
உணவு பணவீக்கம்
அதேநேரம், உணவு பணவீக்கம், கடந்த நவம்பர் மாதத்தில் மறை 3.6 சதவீமாக காணப்பட்ட நிலையில், டிசம்பர் மாதத்தில் 0.3 சதவீமாக பதிவாகியுள்ளது.
உணவல்லாப் பணவீக்கம் கடந்த நவம்பர் மாதம் 6.8 சதவீதமாக காணப்பட்ட நிலையில், டிசம்பர் மாதத்தில் 5.8 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மூன்றாம் உலகப்போர் அதிகாரப்பூர்வமாக துவங்கிவிட்டது: திகில் கிளப்பும் உக்ரைன் முன்னாள் தளபதி News Lankasri
முக்கிய இடத்தில் விஜய்யின் கோட் பட வசூல் சாதனையை முறியடித்துள்ள சூர்யாவின் கங்குவா.. முழு விவரம் Cineulagam
மூன்றாம் உலகப்போர் அச்சம்: அணுகுண்டு வீச்சிலிருந்து தப்ப Bunker வாங்க அலைமோதும் பிரித்தானியர்கள் News Lankasri
விஜயா சொன்ன விஷயத்தால் கடும் ஷாக்கில் ரோஹினி, இந்த முறை தப்பிப்பாரா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
Optical illusion: குழம்பிய எண்களில் இறங்குவரிசையில் இருக்கும் '7525' ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
ரூ 6,000 கோடி மதிப்பிலான பிட்காயினை குப்பையில் வீசிய பிரித்தானியர்: சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு News Lankasri
கடும் கட்டுப்பாடுகளை மீறி... கப்பல் கப்பலாக: வடகொரியாவின் கோரிக்கையை நிறைவேற்றிய ரஷ்யா News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US