இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Sri Lanka Economic Crisis
Sri Lanka Inflation
Economy of Sri Lanka
By Chandramathi
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (NCPI) படி, இலங்கையில் செப்டம்பர் மாத பணவீக்கம் 0.8% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
இது தொடர்பான அறிக்கையை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
பணவீக்கம்
இலங்கையின் பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 2.1% ஆக பதிவாகியிருந்தது.
மேலும் ஆகஸ்ட் மாதத்தில் - 5.4% சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் செப்டெம்பர் மாதத்தில் -5.2% சதவீதமாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US