அமெரிக்காவில் மாயமான இந்திய வம்சாவளி பெண்
அமெரிக்காவில் வசித்து வந்த இந்திய வம்சாவளி பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவை சேர்ந்த பெரின் கோஜா என்ற 25 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு காணமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் வசித்து வந்த நிலையில் குயின்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து வெளியே சென்ற போதே காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.
பொலிஸ் தகவல்
மேலும் காணாமல் போன அந்த பெண் பைபோலார் டிஸ்ஆர்டர் நோய் பாதிப்புக்கு உள்ளானவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மாயமான பெலின் கோஜாவை தேடி வரும் பொலிஸார் அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளதோடு, அவரை பற்றி தகவல் தெரிவித்தால் பொலிஸாருக்கு உடனே தகவல் அளிக்கும்படி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வாணி ராணி சீரியல் நடிகர் முரளியை நினைவிருக்கிறதா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.. லேட்டஸ்ட் பேட்டி Cineulagam
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri