திருமண நிகழ்வில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிய மணமகள்:வெளியான காணொளி
Wedding
India
By Chandramathi
வட இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் தனது திருமண நிகழ்வில் துப்பாக்கியால் சுட்ட மணமகளை பொலிஸார் தேடிவருகின்றனர்.
திருமணநாளில்,அந்த மணமகள் தனது கணவரின் அருகில் அமர்ந்து நான்கு முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து காணாமல் போன மணமகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
Celebration Video from #Hathras, #UttarPradesh.
— Chaudhary Parvez (@ChaudharyParvez) April 9, 2023
Bride firing gun in own wedding.#India #GunControlNow pic.twitter.com/7UFMj2THOF
அழிவின் பாதையில் செல்லும் தமிழரசு கட்சி..! 2 நாட்கள் முன்
வாடகை வருமானம் மட்டும் ரூ.7 கோடிக்கும் மேல்.., 38 வயதில் 200 வீடுகளை சொந்தமாக்கிய நபர் News Lankasri
303 நாட்கள் கொண்ட PNB FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US