மன்னாரில் இந்திய மேடை நாடகமான அலைகடல் அரங்கேற்றம்

Mannar Fishing India
By Ashik May 28, 2026 10:15 AM GMT
Report

கடலோர சமூகங்களின் உறுதியான மனப்பாங்கு, அன்றாடப் போராட்டங்கள் மற்றும் கண்ணியத்தை ஆழமாக சொல்லும் இந்திய மேடை நாடகமான "அலைகடல்" நாடகம் மன்னாரில் அரங்கேற்றப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்றைய தினம் (28.5.2026) காலை 10.30 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த சிறப்பு நாடகம், நாட்டுப்புற மற்றும் நவீன அரங்கேற்றக் கலைகளின் சங்கமமாக, மக்களின் உண்மை அனுபவங்களையும் உணர்வுகளையும் வலிமையாக மேடையேற்றியுள்ளனர்.

தென்னிலங்கையில் துப்பாக்கிச்சூடு! அடுத்தடுத்து சிக்கிய வாகனங்கள் - வெளியான CCTV காணொளி

தென்னிலங்கையில் துப்பாக்கிச்சூடு! அடுத்தடுத்து சிக்கிய வாகனங்கள் - வெளியான CCTV காணொளி

அரங்கேற்றம்

குறித்த நிகழ்வில் மத தலைவர்கள்,அரசியல் பிரதிநிதிகள்,சமூக செயல்பாட்டாளர்கள்,இளையோர்கள் குறிப்பாக மீனவ சமூகத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.

நடனக் கலைஞர் ஜனாபர் ஜூனோவின் கற்பனையிலும் இயக்கத்தில் உருவான, நாட்டுப்புற சமகால நடனம் மற்றும் நாடக வடிவத்திலான 'அலைக்கடல்' என்ற கலைப்படைப்பை இவ்வாறு அரங்கேற்றியுள்ளனர்.

மன்னாரில் இந்திய மேடை நாடகமான அலைகடல் அரங்கேற்றம் | Indian Stage Play Premieres In Mannar

தமிழ்நாடு, தனுஷ்கோடி யைச் சேர்ந்த 'கரைவலை' மீனவ சமூகத்தின் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த நவீன நாடக கலை வடிவம், கடற்றொழிலாளர்கள் கடலுக்குமான நெருக்கமான, அதேசமயம் சவால்கள் நிறைந்த உறவை ஆழமாக வெளிப்படுத்துகிறது.

உடல் அசைவுகள், தாளம் கதைசொல்லல் ஆகியவற்றின் ஊடாக, கடலோரச் சமூகங்கள் கடலுடன் கொண்டுள்ள உழைப்பு நினைவுகள், வாழ்வாதாரம், இழப்பு மற்றும் ஆழமான உணர்வுப் பூர்வமான பிணைப்பை இந்த 'அலைக்கடல்' நம் கண்முன் கொண்டு வருகிறது.

மக்களின் வங்கிக்கணக்குகளிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து - பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

மக்களின் வங்கிக்கணக்குகளிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து - பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

புதிய படைப்பு 

இளம் தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், 'கிரீன்பீஸ் தெற்காசியா' அமைப்பின் உலகப் பெருங்கடல்கள் தின நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி மன்னாரில் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இதற்காக மன்னார் கலைஞர்களுக்கு 7 நாட்கள் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு, அதன் மூலம் அவர்களின் நிஜக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய கலைப்படைப்பு உருவாக்கப்படவுள்ளது.

மன்னாரில் இந்திய மேடை நாடகமான அலைகடல் அரங்கேற்றம் | Indian Stage Play Premieres In Mannar

இவ்வாறு உருவாக்கப்படும் புதிய படைப்பு வரும் ஜூன் 4ஆம் திகதி இதே மன்னார் மண்ணில் அரங்கேற்றப்பட்டு, அதைத் தொடர்ந்து உலகப் பெருங்கடல்கள் தினத்தை முன்னிட்டு மன்னரின் கதைகள் கொழும்பு வரை கொண்டு சேர்க்கும் நோக்கில், ஜூன் 7ஆம் திகதி கொழும்பிலும் மேடையேற்றப்படவுள்ளது.

போக்குவரத்து அபராத மோசடி தொடர்பாக பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

போக்குவரத்து அபராத மோசடி தொடர்பாக பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

you may like this 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US