தமிழக முதலமைச்சர் விஜய்க்கு இந்திய பிரதமர் வாழ்த்து..!
தமிழக முதலமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற திரு சி. ஜோசப் விஜய்க்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வாழ்த்தி அவர் வெளியிட்ட பதிவில்,
தமிழக முதலமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற திரு சி. ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் மிகச் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துக்கள்.
தமிழக அரசியல் வரலாற்றில் புதிய சகாப்தம்! முதலமைச்சராக பதவியேற்ற விஜயின் விழாவில் ஏற்பட்டுள்ள மாற்றம்
அத்துடன், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு, தமிழக அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்.@TVKVijayHQ
— Narendra Modi (@narendramodi) May 10, 2026
"ஜோசப் விஜய் என்னும் நான்.." நேரு உள்விளையாட்டு அரங்கில் குவியும் முக்கிய புள்ளிகள் - தயார்நிலையில் பலத்த பாதுகாப்பு வலயம்
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan