ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில் சிக்கல்: எழுந்துள்ள குற்றச்சாட்டு

Cricket TATA IPL Indian Cricket Team Afghanistan Cricket Team IPL 2024
By Thulsi Dec 26, 2023 10:20 AM GMT
Report

ஆப்கானிஸ்தானின் மூன்று வீரர்களுக்கு ஐபிஎல் 2024 தொடரில் விளையாடுவது கேள்விக்குறி ஆகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீரர்கள் ஆப்கானிஸ்தானுக்காக விளையாடுவதை விட அவர்களின் தனிப்பட்ட நலன்களுக்கு முன்னுரிமை அளித்ததற்காக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பில் ஆப்கான் கிரிக்கெட் சபை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

யாழில் தொடரும் டெங்கு மரணங்கள்: 11 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு - செய்திகளின் தொகுப்பு

யாழில் தொடரும் டெங்கு மரணங்கள்: 11 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு - செய்திகளின் தொகுப்பு

தடையில்லா சான்றிதழ்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களான நவீன் உல் ஹக், முஜீப் உர் ரஹ்மான்,ஃபசல்ஹக் ஃபரூக்கி ஆகியோரின் 2024 மத்திய ஒப்பந்தங்களை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை தாமதப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில் சிக்கல்: எழுந்துள்ள குற்றச்சாட்டு | Indian Premier League 2024 Afghanistan Players

அத்துடன் இரண்டு ஆண்டுகள் வெளிநாட்டில் நடக்கும் ஐபிஎல் போன்ற தொடர்களில் விளையாட தடையில்லா சான்றிதழ் (என்ஓசி) பெற இயலாது என்றும் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

மேலும் அவர்கள் ஆப்கானிஸ்தானுக்காக விளையாடுவதை விட அவர்களின் தனிப்பட்ட நலன்களுக்கு முன்னுரிமை அளித்ததற்காக சபை குற்றஞ்சாட்டியுள்ளது.

ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில் சிக்கல்: எழுந்துள்ள குற்றச்சாட்டு | Indian Premier League 2024 Afghanistan Players

பிபிஎல் 2023 மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக தற்போது விளையாடி வரும் முஜீப் உர் ரஹ்மானுக்கும், அபுதாபி டி10 போட்டியில் விளையாடி வரும் ஃபசல்ஹாக் ஃபரூக்கியும், வெளிநாட்டு தொடர்கள் விளையாட இருந்த நிலையில் நவீன் உல் ஹக் முரீத்க்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலயில் ஐபிஎல் 2024 தொடரில் அந்த மூன்று வீரர்களும் விளையாடுவது கேள்விக்குறி ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாலஸ்தீனத்தில் இன்குபேட்டரில் காட்சியளிக்கும் குழந்தை இயேசு

பாலஸ்தீனத்தில் இன்குபேட்டரில் காட்சியளிக்கும் குழந்தை இயேசு

குறைந்த வருமானம் கொண்ட நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் - செய்திகளின் தொகுப்பு

குறைந்த வருமானம் கொண்ட நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் - செய்திகளின் தொகுப்பு

கொழும்பு நகரில் அபாய நிலையில் நூற்றுக்கணக்கான மரங்கள்

கொழும்பு நகரில் அபாய நிலையில் நூற்றுக்கணக்கான மரங்கள்


2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US