விரைவில் இலங்கைக்கு வரவுள்ள இந்திய பிரதமர்
Srilanka
India
China
Fisherman
NarendraModi
By Kamel
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம செய்ய உள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதமளவில் இந்திய பிரதமர் இலங்கைக்கு அதிகாரபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்திற்கு முன்னதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை மற்றும் சீனாவின் ஆதிக்கம் ஆகிய பின்புலத்தில் இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்ய உத்தேசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US