இராணுவத்தினருக்கு சஹ்ரான் குடும்பத்தை கைது செய்ய வாய்ப்பிருந்தும் தவறவிட்டது ஏன்..!

Sri Lanka Politician Easter Attack Sri Lanka Sri Lanka Government NPP Government Suresh Salley
By Dhushi Sep 17, 2026 06:48 PM GMT
Report

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவும் இருந்தனர். எனினும், குற்றவாளிகளைத் தப்பிக்க வைத்ததாக அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நல்லாட்சி அரசாங்கத்தின் போது முக்கிய பொறுப்பில் இருந்த சுரேஷ் சலே, யாருடைய பணிப்புரைக்கமைய இவ்வளவு குற்றங்களைச் செய்தார் என்ற சந்தேகம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற சில மணி நேரங்களில் சஹ்ரான் குடும்பத்தினர் அவரது வீட்டில் இருந்ததாகவும், குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நினைத்திருந்தால் அவர்களைக் கைது செய்திருக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் அவர்களைத் தப்பிக்க வைப்பதற்காகவே பொறுமையாக இருந்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சஹ்ரானின் மனைவி சம்பவத்திற்குப் பின்னரும் உயிருடன் இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 22ஆம் திகதி தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், 100 நாட்களைக் கடந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சலே இந்த விடயங்கள் தொடர்பில் வாய் திறப்பாரா என குற்றப்புலனாய்வு அதிகாரிகள் காத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான கடந்தகால அரசாங்கங்களால் மூடி மறைக்கப்பட்டதாகக் கூறப்படும் பல விடயங்களை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகின்றது News Inside நிகழ்ச்சி.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் காணாமல் போன மனைவி - கண்ணீருடன் தேடி அலையும் கணவன்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் காணாமல் போன மனைவி - கண்ணீருடன் தேடி அலையும் கணவன்

சிறைக்கு செல்லும் மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்.. நீதிமன்றின் அதிரடி உத்தரவு

சிறைக்கு செல்லும் மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்.. நீதிமன்றின் அதிரடி உத்தரவு


மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US