மகாநாயக்க தேரரை சந்தித்த இந்திய நிதி அமைச்சர்(Video)

Smt Nirmala Sitharaman Narendra Modi Jeevan Thondaman India
By Thulsi Nov 01, 2023 10:06 AM GMT
Report

புதிய இணைப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சிதாராமன் இன்று கண்டியில் மல்வத்து மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை சந்தித்துள்ளார்.

இரண்டாம் இணைப்பு

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர்.


இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், இ.தொ.காவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

மகாநாயக்க தேரரை சந்தித்த இந்திய நிதி அமைச்சர்(Video) | Indian Minister Nirmala Sitharaman Visit Sri Lanka

மலையக மக்களுக்கு அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'நாம் 200' நிகழ்வு நாளை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.

அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அழைப்பையேற்று இந்நிகழ்வில் இந்திய அரசின் பிரதிநிதியாகவே இந்திய நிதி அமைச்சர் பங்கேற்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இறங்கிய மற்றுமோர் நாடு....! இஸ்ரேல் மீது கடும் ஏவுகணை தாக்குதல்

ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இறங்கிய மற்றுமோர் நாடு....! இஸ்ரேல் மீது கடும் ஏவுகணை தாக்குதல்

மேலதிக செய்திகள்: கிஷாந்தன்

முதலாம் இணைப்பு

இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01) இலங்கைக்கு  3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளார்.

இலங்கைக்கு வரும் அமைச்சர் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதுடன் முக்கிய இடங்களையும் பார்வையிடவுள்ளார்.

மகாநாயக்க தேரரை சந்தித்த இந்திய நிதி அமைச்சர்(Video) | Indian Minister Nirmala Sitharaman Visit Sri Lanka

அத்துடன், அமைச்சர் இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்த 200 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், நாளை 2ஆம் திகதி வியாழக்கிழமை, கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'நாம் 200' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.

இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தம்....! போர் நிறுத்தம் தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிவிப்பு

இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தம்....! போர் நிறுத்தம் தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிவிப்பு

யாழ். விஜயம்

இதேவேளை, நாளையதினம் கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் “இணைப்பை மேம்படுத்துதல் : செழுமைக்கான கூட்டு” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்திய - இலங்கை வர்த்தக உச்சி மாநாட்டில் முக்கிய உரையாற்றவுள்ளார்.

மகாநாயக்க தேரரை சந்தித்த இந்திய நிதி அமைச்சர்(Video) | Indian Minister Nirmala Sitharaman Visit Sri Lanka

அமைச்சர் நிர்மலா சீதாராமன், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதுடன் சில இடங்களை பார்வையிடவுள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி கோயில், யாழ்ப்பாணம் கலாச்சார மையம் மற்றும் யாழ் பொது நூலகம் ஆகியவற்றை பார்வையிடவுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளையையும் (SBI) இந்திய நிதி அமைச்சர் திறந்து வைக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

எரிபொருள் விலை அதிகரிப்பு: சினோபெக் நிறுவனம் வெளியிட்டுள்ள விலைப்பட்டியல்

எரிபொருள் விலை அதிகரிப்பு: சினோபெக் நிறுவனம் வெளியிட்டுள்ள விலைப்பட்டியல்

விலை அதிகரிப்படவுள்ள பாடசாலை உபகரணங்கள்

விலை அதிகரிப்படவுள்ள பாடசாலை உபகரணங்கள்

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US