இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர்
Sri Lanka
Narendra Modi
India
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் இந்த மாதம் கொழும்புக்கு வரவுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி(Ali Sabry) தெரிவித்துள்ளார்.
குறித்த விஜயமானது உறுதியாகியுள்ள நிலையில் அவர் விஜயம் மேற்கொள்ளவுள்ள திகதி அறிவிக்கப்படவில்லை.
நிதி ஒத்துழைப்பு
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுற்றுலா மற்றும் மத்திய வங்கிகள் மற்றும் நிதியமைச்சகங்களுக்கு இடையே உள்ள நிதி ஒத்துழைப்பில் தற்போதுள்ள கூட்டாண்மைகளை மதிப்பாய்வு செய்வதே இந்த விஜயத்தின் நோக்கமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விரைவில் எதிர்பார்க்கப்படும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்துக்கான ஆயத்தங்களும் ஜெய்சங்கரின் விஜய நோக்கங்களில் அடங்குகின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 71 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan
ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US