பதற்றத்திற்கு மத்தியில் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த கிரீன் சான்வி! சிக்கியுள்ள கப்பல்கள்

India Iran-Israel Cold War Israel-Iran conflict Strait of Hormuz
By Dhayani Apr 04, 2026 01:16 PM GMT
Report

மத்திய கிழக்கு போர் பதற்றத்திற்கிடையில், இந்திய கொடியுடன் 7 ஆவது எல்.பி.ஜி கப்பல் கிரீன் சான்வி பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தி கடந்துள்ளது.

குறித்த பகுதியை கடந்த இந்தியாவின் 9 ஆவது கப்பல் இதுவாகும். மேலும் இந்த கப்பலில் 44 ஆயிரம் டொன் எல்.பி,ஜி உள்ளதுடன்,இந்தியாவின் 17 கப்பல் இன்னும் ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ளது, மேலும் பிரான்ஸ், ஜப்பான் கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தி கடந்துள்ளது.

இஸ்ரேலில் அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல்! முக்கிய தொழிற்துறை வலயத்தில் பாரிய தீப்பரவல்: நச்சு வாயுக்கள் வெளியேறும் அபாயம்

இஸ்ரேலில் அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல்! முக்கிய தொழிற்துறை வலயத்தில் பாரிய தீப்பரவல்: நச்சு வாயுக்கள் வெளியேறும் அபாயம்

ஹார்முஸ் ஜலசந்தியை பயன்படுத்திய முதல் கப்பல்

தற்போது நிலவும் போர் பதற்றங்களுக்கு இடையே, ஹார்முஸ் ஜலசந்தியை பயன்படுத்திய முதல் மேற்கத்திய நாட்டு கப்பல் என்ற பெருமையை பிரான்ஸை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் கொள்கலன் கப்பல் பெற்றுள்ளது.

பதற்றத்திற்கு மத்தியில் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த கிரீன் சான்வி! சிக்கியுள்ள கப்பல்கள் | Indian Lpg Ship Green Sanv Past Strait Of Hormuz

மத்திய கிழக்கு மோதலால் ஈரானை ஒட்டிய ஹார்மூஸ் ஜலசந்தியை கப்பல்கள் கடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து தாக்கியதற்கு பதிலடியாக ஈரானும் கடுமையாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல கூடிய முக்கிய ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது.

தாக்கப்படும்  அச்சத்தில் கப்பல்கள்

ஹார்முஸ் ஜலசந்தியை மீறி செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் சூழல் காணப்படுவதாக நிலவும் அச்சத்தில் கப்பல்கள் அப்பகுதியில் சிக்கியுள்ளது.

இந்த நிலையில் போர்ப் பதற்றத்திற்கிடையில், இந்திய கொடியுடன் கூடிய 7 ஆவது எல்.பி.ஜி கப்பல் கிரீன் சான்வி பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தி கடந்துள்ளது.  

ஈரானின் முக்கிய அணுமின் நிலையத்தை குறிவைத்து அதிரடி தாக்குதல்!

ஈரானின் முக்கிய அணுமின் நிலையத்தை குறிவைத்து அதிரடி தாக்குதல்!

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்! அமெரிக்காவிற்கு மற்றுமொரு சிக்கல்

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்! அமெரிக்காவிற்கு மற்றுமொரு சிக்கல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US