கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர்
Kilinochchi
India
Northern Province of Sri Lanka
By Yathu
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தலைமையிலான குழுவினர் கிளிநொச்சி மாவட்டத்திற்கு இன்று (17-02-2024) விஜயம் ஒள்றை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த விஜயத்தின் போது கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 100 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

உலருணவுப் பொதிகள்
இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 40 பயனாளிகளுக்கும் கண்டாவளை , பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட தலா 20 பயணாளிகளுக்கும் இலங்கை இந்திய நட்புறவிறவின் கீழ் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஈழத்தமிழர் மீது நடத்தப்படும் போதைப்பொருள் யுத்தம் 1 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US