இலங்கைக்கான இந்திய தூதுவர் கண்டிக்கு விஜயம்

Kandy Jeevan Thondaman India Central Province
By Thirumal Jan 25, 2024 12:32 PM GMT
Report

இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா கண்டி மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

கண்டி மாவட்டத்திற்கு சென்ற அவருக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் வரவேற்பளித்துள்ளார்.

இதன்போது இந்திய தூதரகத்தினால் மத்திய மாகாண ஆயுர்வேத மருத்துவத் திணைக்களத்தின் தலைமையில் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாமை தூதுவர் ஆரம்பித்து வைத்துள்ளார்.

மறைந்த இராஜாங்க அமைச்சருக்கு இரங்கல் தெரிவித்த ஜீவன் தொண்டமான்

மறைந்த இராஜாங்க அமைச்சருக்கு இரங்கல் தெரிவித்த ஜீவன் தொண்டமான்

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

அதனையடுத்து, கண்டி ஹந்தான ஸ்ரீ வாணி வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளார்.

இலங்கைக்கான இந்திய தூதுவர் கண்டிக்கு விஜயம் | Indian High Commissioner Visit To Kandy

இலங்கைக்கான இந்திய தூதுவர் கண்டிக்கு விஜயம் | Indian High Commissioner Visit To Kandy

அங்கு நிலவும் குடிநீர் பிரச்சினை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு உடன் தீர்க்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டதுடன், அதனை நடைமுறைப்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.

அதன் பிறகு, கண்டி ஹந்தானை மேற்பிரிவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டத்தை பார்வையிட்டதுடன் வீட்டு திட்டத்தின் பயனாளர்களுடன் கலந்துரையாடி உள்ளார்.

சனத் நிஷாந்த வீட்டில் கண்ணீர் விட்டு வேதனையை வெளிப்படுத்திய மகிந்த

சனத் நிஷாந்த வீட்டில் கண்ணீர் விட்டு வேதனையை வெளிப்படுத்திய மகிந்த

நன்றி தெரிவித்த மக்கள்

இதன்போது, இந்திய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த மக்கள் மேலும் இவ்வாறான வீடமைப்புத் திட்டங்களை பெற்றுத் தருமாறும் வேண்டுகோள் விடுத்தனர். அத்தோடு, கண்டி கித்துள்முல்ல பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்திற்கான நில தயார்படுத்தலையும் பார்வையிட்டுள்ளார்கள்.

இலங்கைக்கான இந்திய தூதுவர் கண்டிக்கு விஜயம் | Indian High Commissioner Visit To Kandy

இலங்கைக்கான இந்திய தூதுவர் கண்டிக்கு விஜயம் | Indian High Commissioner Visit To Kandy

குறித்த நிகழ்வில் உயர்ஸ்தானிகரின் மனைவி, கன்சியூலர் எல்டோஸ் மாத்தியூஸ், உதவி உயர்ஸ்தானிகர் வைத்தியர் ஆதிரா மற்றும் வருகை தந்த இந்திய அரசின் அதிகாரிகள், அரச அதிகாரிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி பொதுச் செயலாளர் செல்லமுத்து, மாவட்ட தலைவர்கள், தோட்ட கமிட்டி தலைவர்கள், அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கைக்கான இந்திய தூதுவர் கண்டிக்கு விஜயம் | Indian High Commissioner Visit To Kandy

இலங்கைக்கான இந்திய தூதுவர் கண்டிக்கு விஜயம் | Indian High Commissioner Visit To Kandy

சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தகவல்

சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  

5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US