நெடுந்தீவுக்கு இந்திய உயர்ஸ்தானிகர் இன்று விஜயம்
Jaffna
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Theepan
யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, நெடுந்தீவுக்கு சென்று திரும்பியுள்ளார்.
நெடுந்தீவில் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்திய உதவியுடனான சூரியசக்தி மின்நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்ட இந்திய உயர்ஸ்தானிகர், அங்கு இடம்பெறும் தற்போதைய செயல்பாடுகள் குறித்து அங்கிருந்த அதிகாரிகளுடனும் விரிவாகக் கேட்டறிந்து கொண்டார்.

இந்திய உயர்ஸ்தானிகரின் இந்த முக்கிய விஜயத்தின் போது வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி மற்றும் இந்திய தூதரகத்தின் உயர் அதிகாரிகள், நெடுந்தீவு பிரதேச செயலாளர் ந.பிரபாகரன் என பலரும் உடன் இணைந்திருந்தனர்.

Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 58 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! விரட்டி விரட்டி வெட்டிய கும்பல் Manithan
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US