பிரித்தானியா உட்பட 44 நாடுகளை உலுக்கும் இந்திய கோவிட் - இப்படிக்கு உலகம்
முதன் முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட கோவிட் மாறுபாடு சுமார் 44 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
B.1.617 என்ற கோவிட் மாறுபாடு கடந்த அக்டோபர் மாதம் முதன் முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் 6 பிராந்தியங்களில் உள்ள 44 நாடுகளிலிருந்து அனைவரும் அணுகக்கூடிய தரவுத்தளத்தில் பதிவேற்றப்பட்ட 4,500-க்கும் மேற்பட்ட மாதிரிகளில் B.1.617 மாறுபாடு கண்டறியப்பட்டதாக ஐ.நா சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
கூடுதலாக ஐந்து நாடுகளிலும் B.1.617 மாறுபாடு கண்டறியப்பட்டதாக உலக சுகாதார அமைப்புக்கு அறிக்கை கிடைத்துள்ளதாம்.
இந்தியாவுக்கு வெளியே, பிரித்தானியாவில் தான் B.1.617 மாறுபாட்டால் அதிகபடியானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இப்படிக்கு உலகம் தொகுப்பு,
கார்க் தீவுக்கு குறி! முக்கிய வான்வழி படைத் தளபதிகள் மத்திய கிழக்கிற்கு அனுப்பும் அமெரிக்கா News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஸ்டாலின் மற்றும் நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam