தமிழக முதல்வரின் முயற்சியால் இந்திய கடற்தொழிலாளர்கள் விடுவிப்பு

Indian fishermen M. K. Stalin India
By Aanadhi Jan 02, 2025 06:43 AM GMT
Report

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் (M K Stalin) மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக இலங்கைச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 20 இந்திய கடற்தொழிலாளர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

ஓராண்டுக்கு முன் இலங்கை கடற்படையினரால் சுமார் 20 தமிழக கடற்தொழிலாளர்கள் எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்ட  குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.

வருட ஆரம்பத்தில் வரலாறு காணாத மைல்கல்லை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

வருட ஆரம்பத்தில் வரலாறு காணாத மைல்கல்லை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

விடுவிக்க இராஜதந்திர முயற்சிகள்

பின்னர் அவர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டிருந்தனர்.

அவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்கள் தமிழகத்தின் புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியிருந்தது.

தமிழக முதல்வரின் முயற்சியால் இந்திய கடற்தொழிலாளர்கள் விடுவிப்பு | Indian Fishermen Release Tamilnadu Chief Minister

கடந்த டிசம்பர் 24ஆம் திகதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கை கடற்படையின் பிடியில் உள்ள 20 இந்திய கடற்தொழிலாளர்களையும் அவர்களது இயந்திரப் படகுகளுடன் உடனடியாக விடுவிக்க இராஜதந்திர முயற்சிகளை மேற்கொள்ளுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அக்கடிதத்தில், அடிக்கடி மேற்கொள்ளப்படும் கைதுகள் மற்றும் தாக்குதல்கள், பாரம்பரிய கடற்பரப்பில் கடற்தொழிலில் ஈடுபடுவதை மட்டுமே நம்பி வாழும் தமிழக கடற்தொழிலாளர்களின் வாழ்க்கை மிகவும் ஆபத்தினை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

தற்காலிக குடியுரிமை சான்றிதழ்

இந்நிலையில் குறித்த கடிதத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ராஜதந்திர முயற்சிகளின் பலனாக, இந்திய-இலங்கை அரசாங்க அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் 20 கடற்தொழிலாளர்களும் விடுவிக்கப்பட்ட நிலையில், இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தமிழக முதல்வரின் முயற்சியால் இந்திய கடற்தொழிலாளர்கள் விடுவிப்பு | Indian Fishermen Release Tamilnadu Chief Minister

அதையடுத்து அவர்களுக்கு தற்காலிக குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டு, விமானம் மூலமாக கொழும்பில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடற்தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 20 இந்திய கடற்தொழிலாளர்களும் விமானம் மூலம் சென்னை வந்தடைந்ததாக  இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரணிலிடம் CID விசாரணை

ரணிலிடம் CID விசாரணை

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சதொச ஊடாக விநியோகம்

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சதொச ஊடாக விநியோகம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US