இந்திய கடற்றொழிலாளர்களின் தொடர் கைதுகள் வருகையை கட்டுப்படுத்தும்: சம்மேளனத் தலைவர் தெரிவிப்பு

Indian fishermen Sri Lanka Sri Lanka Fisherman
By Kajinthan Nov 26, 2023 06:29 PM GMT
Report

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய கடற்தொழிலாளர்களை தொடர்ச்சியாக கைது செய்வதன் மூலம் அவர்களின் வருகையை கட்டுப்படுத்த முடியும் என யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் புனிதப் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று(26.11.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

முல்லைத்தீவில் மாவீரர் நாளை குழப்பும் நடவடிக்கை! பொலிஸாருடன் விசேட கலந்துரையாடல் (Video)

முல்லைத்தீவில் மாவீரர் நாளை குழப்பும் நடவடிக்கை! பொலிஸாருடன் விசேட கலந்துரையாடல் (Video)

அத்துமீறிய மீன்பிடி

அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்திய அத்துமீறிய மீன்பிடியை கட்டுப்படுத்துமாறு பல வருடங்களாக கோரிக்கை முன்வைத்தும் எவ்வித பயனும் எமது கடற்தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை.

அண்மையில் கூட யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன்னால் கடற்தொழிலாளர் அமைப்புகள் ஒன்று சேர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து இரு நாட்டு தலைவர்களுக்கும் கோரிக்கை கடிதத்தையும் கையளித்தோம்.

எமது பிரச்சினை தொடர்பில் இரு நாட்டு தலைவர்களிடம் இருந்து சாதகமான பதில் இதுவரை கிடைக்கவில்லை.

இந்திய கடற்றொழிலாளர்களின் தொடர் கைதுகள் வருகையை கட்டுப்படுத்தும்: சம்மேளனத் தலைவர் தெரிவிப்பு | Indian Fishermen Issues Today Jaffna Press Meet

எமது கடற்பரப்பினுள் எல்லை தாண்டிய இந்திய கடற்தொழிலாளர்களை கடற்படை கைது செய்யும் நிலையில் கைதுகள் போதாது என கடற்தொழிலாளர்கள் ஆகிய நாங்கள் கருதுகிறோம்.

இந்திய கடற்தொழிலாளர்களின் வருகையை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் தொடர்ச்சியான கைது நடவடிக்கைகளை இலங்கை கடற்படை மேற்கொள்ள வேண்டும்.

இந்திய கடற்றொழிலாளர்களின் தொடர் கைதுகள் வருகையை கட்டுப்படுத்தும்: சம்மேளனத் தலைவர் தெரிவிப்பு | Indian Fishermen Issues Today Jaffna Press Meet

கைதுகள் குறைக்கப்படுமாயில் கடற்தொழிலாளர்களின் அத்துமீறிய வருகை அதிகரிக்கும் இதனால் எமது கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் தொடர்ச்சியாக பாதிக்கப்படும் சூழ்நிலை அதிகரிக்கும்.

ஆகவே இலங்கை கடற்படை இந்திய அத்துமீறிய மீன்பிடியை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ச்சியான கைது நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் ”என குறிப்பிட்டுள்ளார்.

ரணில் தலைமையில் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டுக்கு பயணம்: செய்திகளின் தொகுப்பு

ரணில் தலைமையில் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டுக்கு பயணம்: செய்திகளின் தொகுப்பு

பாடசாலை மாணவர்களின் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பாடசாலை மாணவர்களின் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US