இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்கக் கோரி பணி புறக்கணிப்பு
Indian fishermen
India
Sri Lanka Navy
Sri Lanka Fisherman
By Sivaa Mayuri
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமது கடற்றொழிலாளர்கள் 8 பேரை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் நேற்று (16.09.2023) பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை கடற்படையினர் கடந்த புதன்கிழமை இரவு 17 கடற்றொழிலாளர்களை கைது செய்தனர். இதில் ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 பேரும் புதுக்கோட்டையை சேர்ந்த 9 பேரும் அடங்குகின்றனர்.
இந்திய கடற்றொழிலாளர்
இதனையடுத்து அவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை செப்டம்பர் 27ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை கடற்படையினர் 2023ல் இதுவரை 17 இழுவை படகுகளை கைப்பற்றி 110 இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அழிவின் பாதையில் செல்லும் தமிழரசு கட்சி..! 2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US