இலங்கையில் டொலர் இல்லை என்பதால், சீனியை வழங்க மறுக்கும் இந்திய விநியோகஸ்தர்கள்
Sri lanka
Sugar
Dollar
By Steephen
இலங்கையில் காணப்படும் டொலர் நெருக்கடி காரணமாக இந்திய விநியோகஸ்தர்கள், இலங்கை சீனியை வழங்க தயங்குவதாக சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டொலர் தட்டுப்பாடு காரணமாக சீனி இறக்குமதிக்கான ஆவணங்களை ஏற்க இலங்கையின் தனியார் வங்கிகள் தயக்கம் காட்டி வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
சீனியை இறக்குமதி செய்ய அரசாங்கம் மீண்டும் அனுமதியை வழங்கியுள்ள போதிலும் டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதியாளர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்தியாவில் சீனி விலை பாரியளவில் அதிகரித்துள்ளதால், இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையில் சீனியை விற்பனை செய்ய முடியாது எனவும் இறக்குமதியாளர்கள் கூறியுள்ளனர்.
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US